ஆன்மாவும் ஜீவனும்
ஆன்மா ஜீவனை கவனித்தபடி தான் இருக்கு
ஆனால் எந்த ரியாக்ஷனும் கொடுப்பதிலை
அது போல
ஜீவனும் தன் வாழ்வில்
நடப்பவைகளை கவனித்தபடி கடந்து செல்லட்டும் என இருக்கணும்
அப்போது ஆன்மாவுடன் கலப்பு நடந்தேறும்
அது எப்படி இருக்கோ ??
அது மாதிரி நாமும் மாறியாக வேணும்
வெங்கடேஷ்