” கடவுள் இருக்காண்டா  குமாரு “

“ கடவுள் இருக்காண்டா  குமாரு “ 1 இந்துமத தெய்வங்களை நிந்தனை செயும்  ஈனப்பிறவியர் ஜென்மங்கள்    தன் மதத்தை ஏத்தி மத்த மதங்கள் தூஷிக்கும் மத போதகர் – எந்த மதமாக இருப்பினும்  சரி 3 அரசியலில் 200 ரூ உடன் பிறப்புகள் மாதிரி இந்த , மத காவடிகள் தூக்குபவர் 4 மத்த தெய்வங்களை இழிவுபேசி – நடராஜர்  – சிவம் அல்லர்  , அவர் அபெஜோதி அல்லர் என பொய் இழிவு பேசும்…

“ சுத்த உஷ்ணமும் அசுத்த உஷ்ணமும் “

“ சுத்த உஷ்ணமும் அசுத்த உஷ்ணமும் “ அசுத்த உஷ்ணம் அசுத்த விந்துவினால் உண்டாவது ஆசை காமம் குரோதம் மன விகாரத்தால் ராக துவேஷத்தால் உண்டாவது இது ஒன்றும் செய்யாமலே உண்டாவது இது நெற்றியில் தான் உண்டாகுது அதனால் தான் கோபம் வந்தவுடன் கண்கள் சிவக்குது சுத்த உஷ்ணமானது விந்து – பரவிந்துவாக மாற்றம் அடைந்த பின் உண்டாவது இது சாதனத்தால்  தவத்தால் உண்டாவது இது தான் முத்தேக சித்திக்கு வழி கோலும் இதுவும் நெற்றியில் தான்…