“ வித்தியாசமான குழு – அன்பர் “

“ வித்தியாசமான குழு – அன்பர் “   சாலை குழு /அன்பர் அண்மையில் மூன்று பேர் இந்த குழுவில் இருந்து பயிற்சி பெற்றார் சென்னை – காஞ்சி இவர் தீவிரமாக தேடுதலில் இருக்கிறார் இந்த பிறவி எடுத்திருப்பது – ஞானம் அடைதலே அன்றி வேறிலை  என்ற நிலையில் இருக்கார் இது நல்ல எண்ணம் –  மனோபாவம்  அவர் குழு சம்பந்தப்பட்ட நூல் நன்கு படித்து தேர்ந்திருக்கார் ஆனால் அங்கு எந்த பயிற்சி விளக்கம் கற்றுத்தரவிலை அதில் …

சாத்வீக குணம் “

“ சாத்வீக குணம் “ இது முக்குணங்களில் முக்கியமானது ரஜோ தாமச குணம் உணர்வானது சாக்கிரம் தவிர்த்த உள் விழிப்பற்ற நிலையில் இருப்பது ஆனால் சாத்வீக குணமானது சாக்கிரம் எனும் உள் விழிப்பு நிலை அனுபவம் இது புருவ மத்தி அனுபவம் ஆம் வெங்கடேஷ்