“ வித்தியாசமான குழு – அன்பர் “

“ வித்தியாசமான குழு – அன்பர் “  

சாலை குழு /அன்பர்

அண்மையில் மூன்று பேர் இந்த குழுவில் இருந்து பயிற்சி பெற்றார்

சென்னை – காஞ்சி

இவர் தீவிரமாக தேடுதலில் இருக்கிறார்

இந்த பிறவி எடுத்திருப்பது – ஞானம் அடைதலே அன்றி வேறிலை  என்ற நிலையில் இருக்கார்

இது நல்ல எண்ணம் –  மனோபாவம் 

அவர் குழு சம்பந்தப்பட்ட நூல் நன்கு படித்து தேர்ந்திருக்கார்

ஆனால் அங்கு எந்த பயிற்சி விளக்கம் கற்றுத்தரவிலை

அதில்  : நல்ல  குருவை தேடி அடைவாயாக என்றிருக்காம்

அதனால் தேடிக்கொண்டிருந்தார்களாம்

என் தொடர்பு கிடைத்ததாம்

மூன்று கட்டம் முடித்துவிட்டார்

அவர்க்கு என்ன திருப்தி எனில் : சாலை ஆண்டவர் தன் நூலில் எழுதியிருப்பதை தான் நான் கற்றுத் தந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

ஒருவர்க்கு விஷன்  நன்கு வேலை செயுது

மூன்றாம் கட்டப்பயிற்சியின் போது , நான் ஒரு விளக்கத்தை கூறுகிறேன் , அவர் இதே செய்தி எனக்கு 5 நிமிடம் முன்பு படமாக காட்டியது என்றார்

எனக்கு வியப்போ வியப்பு தான்

விஷன் :  பணி / தன் திறம் காட்டுது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s