நிதர்சனம்

நிதர்சனம் இப்போதைய கற்பூரம் முக்கால்வாசி எரிவதேயிலை அனைத்தும் கலப்படம் – மண் அதே மாதிரி நெய் தீபம் தரக்குறைவான மலிவான பொருள் அது மாதிரி மக்களும் விஷயம் சரக்கு இல்லை அதனால் போலி சாமியார்கள் பெருகிவிட்டார் bg venkatesh

தெளிவு

தெளிவு இருதய நோயாளி எண்ணெய் பயன்பாட்டில் கவனமாக  இருக்க வேணும் சிறு நீரக நோயாளி – சிகிச்சை செய்து கொண்டோர் உப்பு  பயன்பாட்டில் மிக கவனம் தேவை திருவடி தவம் மேற்கொள்வோர் கண் பயன்பாட்டில் கவனத்துடன் இருத்தல் அவசியம் வெங்கடேஷ்