“ குரு பெருமை “

“ குரு பெருமை “ Wi fi அருகே இருப்பின் இணையத் தொடர்பு கிட்டும் எல்லா உலகச் செய்தி   நம் கையடக்கத்தில் அதே மாதிரி தான்  தகுதியான வித்தை தெரிந்த குரு அருகே இருந்தால் சத்தினிபாதம் வாய்த்த மாணவர்  சீடர்க்கு புருவக்கண் பூட்டு தானாகவே  திறக்கும் எந்த முயற்சி பயிற்சி இன்றியே சித்தர் பாடல் “ வாசல் திறக்கும் மாசில் ஆசான் பக்கல் இருந்தாலே “ வெங்கடேஷ்

“ மதுரையும் – கும்பகோணமும்  “

“ மதுரையும் – கும்பகோணமும்  “ மதுரையில் பொற்றாதாமரைக் குளம் இருக்கு கும்பகோணத்திலும் இருக்கு இது ஆன்மாவின் வெளிப்பாடு ஆன்மா ஆகிய பொன் தாமரை இருக்கும் இடமாகிய நீர் நிலை குளம் விளக்குது ஆகையால் இதுவும் அதுவும் ஒன்றே வள்ளல் பெருமான்  கூட தன் சத்ய ஞான சபையில் பொற்றாதமரை வைத்திருந்தார் அதை அகற்றிவிட்டார்  நம் அறிவிற் சிறந்த அன்பர் ?? எதுக்கு வைத்திருக்கார் என புரியவிலை வெங்கடேஷ்

உலகமும் ஞானியும்

உலகமும் ஞானியும் பள்ளி கல்லூரி தேர்வில் ஒப்புக்கு படித்து 40 மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறலாம் ஆனால் சுத்த சிவ சன்மார்க்கத்தில் அருள் எதிர்பார்க்கும் 100 மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி அதனால் தான் கோடியில் ஒருவனே ஆன்ம தரிசனம் காண்கிறான் வெங்கடேஷ்

ஈரமும் அருளும்

ஈரமும் அருளும் ஆர்வமுடையார் காண்பார் அரனடியை ஈரமுடையார் காண்பார் ஈசன் இணையடியை அப்படி எனில்?? ஈரம் – கருணை இரக்கம் ஈவு அல்ல ஈரம்- அருள் உடலில் ஈரப்பதம் இருந்தால் மென்மையாக இருக்கும் பிற‌ந்தவுடன் இப்படியாக இருக்கும் வயதேற வயதேற உடல் ஈரம் இழக்கும் உடல் கடினமாக மாறும் தவத்தால் உடல் மீட்டும் மென்மை அடையும் அப்படியென்னில் அங்கு அருள் ஈரம் மீண்டும் வருது This is Reverse Ageing வெங்கடேஷ்

“வானமும் பூமியும்”

“வானமும் பூமியும்” வானம் கீழே வந்தால் என்ன?? பூமி மேலே போனால் என்ன?? இது கற்பனை சினிமா பாடல் அல்ல உண்மை அனுபவம் ஆகாய கங்கை கீழே இறங்கி வந்தால் தான் வினைகள் தீர்ந்து ஒளி தேகம் சித்தியாகும் வெங்கடேஷ்

வேலுண்டு வினையிலை

வேலுண்டு வினையிலை இது நம் முன்னோர் பழமொழி வேல் = விந்து சக்தி , உஷ்ணம் அதனால் வினைகளை நாசம் செயுது இது அனுபவ ஞான மொழி வெங்கடேஷ்