ஈரமும் அருளும்
ஆர்வமுடையார் காண்பார் அரனடியை
ஈரமுடையார் காண்பார் ஈசன் இணையடியை
அப்படி எனில்??
ஈரம் – கருணை இரக்கம் ஈவு அல்ல
ஈரம்- அருள்
உடலில் ஈரப்பதம் இருந்தால் மென்மையாக இருக்கும்
பிறந்தவுடன் இப்படியாக இருக்கும்
வயதேற வயதேற உடல் ஈரம் இழக்கும்
உடல் கடினமாக மாறும்
தவத்தால் உடல் மீட்டும் மென்மை அடையும்
அப்படியென்னில்
அங்கு அருள் ஈரம் மீண்டும் வருது
This is Reverse Ageing
வெங்கடேஷ்

