உலகமும் ஞானியும்
பள்ளி கல்லூரி தேர்வில்
ஒப்புக்கு படித்து
40 மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறலாம்
ஆனால்
சுத்த சிவ சன்மார்க்கத்தில்
அருள் எதிர்பார்க்கும்
100 மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி
அதனால் தான்
கோடியில் ஒருவனே ஆன்ம தரிசனம் காண்கிறான்
வெங்கடேஷ்