“ மகாமகமும் கும்பமேளாவும் “  

“ மகாமகமும் கும்பமேளாவும் “  

இரு பிரசித்தி பெற்ற நிகழ்வு வைபவமும் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுது

முதலாவது த நாட்டு கும்பகோணத்தில்

பின்னது வட நாட்டில் காசி ஹரித்துவார் நாசிக் என நதி சார்ந்த இடத்தில்

மகாமகத்தின் போது – 9 புண்ணிய நதிகள் அந்த குளத்தில் சேர்வதாக நம் புராணம் உரைக்குது

அதன் உண்மை பொருள் :

பிரணவத்தின் 9 சூக்கும ஒளிகள் தான் நதிகளாக உருவகம் செயப்பட்டு , அது நம் சிரசில் சேர்க்கும் அனுபவம் தான் மகாமகமாக புறத்திலே காட்டப்படுது

இது அனுபவத்துக்கு கொண்டு வர – குறைந்த பட்சம் 12 ஆண்டு பிடிக்கும் என்பதால் – இந்த நிகழ்வு 12 ஆண்டுக்கு  ஒரு முறை கொண்டாடப்படுது

எல்லா காரணமாக வைக்கப்பட்டுளது

எல்லாம் அக யோக ஞான அனுபவத்தின் புற வெளிப்பாடு தான்

புறத்தை பிடித்து அகத்தை கோட்டை விடக்கூடாது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s