“ மகாமகக்குளமும் பொற்றாமரைக்குளமும் “

“ மகாமகக்குளமும் பொற்றாமரைக்குளமும் “ கும்பகோணத்தில் இவ்விரு குளமும் நகர மத்தியில் அமைக்கப்பட்டிருக்கு அக யோக அனுபவத்தின் புற வெளிப்பாடு தான் இது மகாமகக்குளமும்  – பிரணவத்தின் 9 சூக்கும ஒளி சேருமிடம்  – நடு அனுபவம் பொற்றாமரைக்குளமும் – ஆன்ம அனுபவம் விளங்கும் இடம் – உச்சி அனுபவம் வெங்கடேஷ்

சாலை ஆண்டவர் பாடல்

சாலை ஆண்டவர் பாடல் “ இரு புருவத்திடையே யொளி காணில் வருவதிலையே காலனே “ பொருள் :  நெற்றியில் ஆன்ம ஒளி தரிசனை ஆகில் காலத்தை வெல்லலாம் என்றவாறு வெங்கடேஷ்

நம் அன்பர் எப்படி ??

நம் அன்பர் எப்படி ?? பயிற்சி பெற்றவர் பலர் என்னைப்போல் தான் இருக்கார் நான் : ஏன் நல்ல வேலை பார்த்து போக வ்ண்டியது தானே ?? ஏன் இந்த குறைந்த சம்பளம் ??   அவர் : வேலை மாறினால் சம்பளம் – பதவி அதிகாரம் உயரும் உண்மை ஆனால் தவத்துக்கு  பாதிப்பு உண்டாகும் அதனால்  இதுல தொடர்கிறேன் தவத்துக்காக வாழ்வு பணி அமைத்துக்கொள்கிறார் பதவி உயர்வும் வேணாம் சாதனத்துக்கு இடையூறு என கருதுகிறார் நானும் 30 …