நம் அன்பர் எப்படி ??
பயிற்சி பெற்றவர் பலர் என்னைப்போல் தான் இருக்கார்
நான் :
ஏன் நல்ல வேலை பார்த்து போக வ்ண்டியது தானே ??
ஏன் இந்த குறைந்த சம்பளம் ??
அவர் :
வேலை மாறினால் சம்பளம் – பதவி அதிகாரம் உயரும் உண்மை
ஆனால் தவத்துக்கு பாதிப்பு உண்டாகும்
அதனால் இதுல தொடர்கிறேன்
தவத்துக்காக வாழ்வு பணி அமைத்துக்கொள்கிறார்
பதவி உயர்வும் வேணாம் சாதனத்துக்கு இடையூறு என கருதுகிறார்
நானும் 30 என் வயதில் இப்படித்தான் இருந்தேன்
இதை கேட்டவுடன் எனக்கு வியப்பு
என்னைப்போலவே பலர் இருப்பதை எண்ணிப்பார்க்கும் போது வியப்பு தான்
வெங்கடேஷ்