“ ஊறுகாய் – முழு சாப்பாடு “

“ ஊறுகாய் – முழு சாப்பாடு “ காவிரி குடகில் சிறு சுனை தான் குளித்தலையில் அகண்ட காவிரி தவப்பயிற்சி ஆரம்பம் அரை மணி தான் பின் நாள் ஆக ஆக அதிகபட்சம் 3 மணி நேரம் ஒரு அமர்வு இது மாதிரி தவம் என்பது உணவில் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளாமல் முழு உணவாக மாறணும் அப்போது தான் மரணமிலாப்பெரு வாழ்வு முத்தேக சித்தி கைவல்யம் இலை எனில் கனவு கூட காணக்கூடாது வெங்கடேஷ்

“ மகாமகக்குளமும் எட்டிரெண்டும் “

“ மகாமகக்குளமும் எட்டிரெண்டும் “ மகாமகம் – 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் வைபவம் இது உரைக்கும் உட்பொருள் என்ன ?? எட்டிரெண்டும் சிரசில் இணைவதுக்கு குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் பிடிக்கும் என்ற அனுபவ உண்மை கொண்டுளது ஆனால் உண்மையில் இன்னும் அதிக காலம் பிடிக்கும் வெங்கடேஷ்

ரசவாதம் சித்தி எப்போது ??

ரசவாதம் சித்தி எப்போது ?? பொன் விளையும் பூமி ஆம் ஆன்மாவின் இருப்பிடம் அடைந்து அந்த அனுபவ சித்தி முழுமை அடைந்தால் தான் பொன் விளைவிக்கும் ரசவாதம் வித்தை  சித்தி ஆகும் வெங்கடேஷ்