“ ஊறுகாய் – முழு சாப்பாடு “

“ ஊறுகாய் – முழு சாப்பாடு “

காவிரி

குடகில் சிறு சுனை தான்

குளித்தலையில் அகண்ட காவிரி

தவப்பயிற்சி ஆரம்பம் அரை மணி தான்

பின் நாள் ஆக ஆக

அதிகபட்சம் 3 மணி நேரம் ஒரு அமர்வு

இது மாதிரி தவம் என்பது

உணவில் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளாமல்

முழு உணவாக மாறணும்

அப்போது தான் மரணமிலாப்பெரு வாழ்வு முத்தேக சித்தி கைவல்யம்

இலை எனில்

கனவு கூட காணக்கூடாது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s