“ மகாமகக்குளமும் எட்டிரெண்டும் “
மகாமகம் – 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் வைபவம்
இது உரைக்கும் உட்பொருள் என்ன ??
எட்டிரெண்டும் சிரசில் இணைவதுக்கு குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் பிடிக்கும் என்ற அனுபவ உண்மை கொண்டுளது
ஆனால் உண்மையில் இன்னும் அதிக காலம் பிடிக்கும்
வெங்கடேஷ்