” சுழுமுனை பெருமை “
” சுழுமுனை பெருமை “ ஆமென்ற மௌனவித்தை தாண்டிக் கேட்கில் ஆதியாம் தசநாதம் கேட்குங் காணே விளக்கம் : அதாவது , மத்தியும் , இடையாம் திருமருதூர் தாண்டி சென்றால் தச நாதம் கேட்கும் தச நாதம் : மணி கடல் சங்கு வண்டு மாதிரி இதன் விரிவு திருமந்திரம் உரைக்கும் வெங்கடேஷ்