“ எரியற வீட்டில புடுங்கற வரைக்கும் லாபம் “

“ எரியற வீட்டில புடுங்கற வரைக்கும் லாபம் “ உண்மை சம்பவம்  2022  கோவை என்னுடன் பணிபுரிபவர்க்கு நடந்தது அவர் அவினாசி சாலையில் வண்டியில் வந்து கொண்டிருந்த போது , ஒரு இளைஞர் வேகமாக வண்டியில் வந்து இடித்து, தள்ளிவிட்டு , நிற்காமல் சென்று விட்டான் நல்ல வேளை பெரிதாக ஏதும் அடியில்லை நிலை தடுமாறி தவறி சாலையில் விழுந்துவிட்டார் மக்கள் உதவி செய்ய வந்திருக்கார் அதில் சிலர் இதை சாக்காக வைத்து ,  இவர் பர்ச்…

“ விளக்குத்தூண் – சன்மார்க்க விளக்கம் “

 “ விளக்குத்தூண் – சன்மார்க்க விளக்கம் “ ம்துரையில் ஓர் இடம் – தூண் மீது கொத்தாக விளக்கு எரியும் தெருவுக்கு சாலைக்கு  வெளிச்சம் அளிக்கும் கோவில்களில் இது இருக்கும் அதாவது   சுழுமுனை நாடி தான் தூண் அதன் உச்சி மீது ஒளிவிடும் ஆன்ம ஒளி தான் விளக்கு என்ற பொருளில் இதை அமைத்துள்ளனர் நம் அறிவுடை முன்னோர் வெங்கடேஷ்