“ எரியற வீட்டில புடுங்கற வரைக்கும் லாபம் “

“ எரியற வீட்டில புடுங்கற வரைக்கும் லாபம் “

உண்மை சம்பவம்  2022  கோவை

என்னுடன் பணிபுரிபவர்க்கு நடந்தது

அவர் அவினாசி சாலையில் வண்டியில் வந்து கொண்டிருந்த போது , ஒரு இளைஞர் வேகமாக வண்டியில் வந்து இடித்து, தள்ளிவிட்டு , நிற்காமல் சென்று விட்டான்

நல்ல வேளை பெரிதாக ஏதும் அடியில்லை

நிலை தடுமாறி தவறி சாலையில் விழுந்துவிட்டார்

மக்கள் உதவி செய்ய வந்திருக்கார்

அதில் சிலர் இதை சாக்காக வைத்து ,  இவர் பர்ச் – மொபைல் திருட பார்த்திருக்கார்

இவர் சுதாரித்துக்கொண்டு , தப்பி அவரை திட்டி இருக்கார்

எப்படி இருக்கு உலகம் ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s