“ விளக்குத்தூண் – சன்மார்க்க விளக்கம் “
ம்துரையில் ஓர் இடம் – தூண் மீது கொத்தாக விளக்கு எரியும்
தெருவுக்கு சாலைக்கு வெளிச்சம் அளிக்கும்
கோவில்களில் இது இருக்கும்
அதாவது
சுழுமுனை நாடி தான் தூண்
அதன் உச்சி மீது ஒளிவிடும் ஆன்ம ஒளி தான் விளக்கு என்ற பொருளில் இதை அமைத்துள்ளனர் நம் அறிவுடை முன்னோர்
வெங்கடேஷ்