திருவடி பயிற்சி

சென்ற வாரம் இருவர் திருவடி பயிற்சி பெற்றார் 1. வேலூர் ரெண்டாம் கட்டம் இவர் மீஞ்சூர் சன்மார்க்க சங்கத்தில் 2006 பயிற்சி சு நித்தியானந்தரிடம் எடுத்துள்ளார் பல சூழலால் பயிற்சி தொடரவிலை சாலை அன்பர்கள் கூறியதின் பேரில் கற்றுக்கொண்டார் 2. சென்னை முதல் கட்டம் 70 வயது பெரியவர் வெங்கடேஷ்

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் –…

திருவடி  தவ அனுபவம்

திருவடி  தவ அனுபவம் சாதகன் தெரியாத விஷயத்தை தனிப்பாடமாக நடத்தி தெரிய/புரிய வைக்கும் சாதகனின் அறிவு ஆடையில் எங்கெங்கு துவாரம் இருக்கோ அங்கெல்லாம் அடைத்து , முழுமை அடையச்செயும் அதுக்கு ஏதாவது ஒரு வழி  கையாண்டு பாடம் நடத்தும் வீடியோ , நூல் , மக்கள் பேச்சு – உரையாடல் என பல்வகையிலும் பாடம் நடக்கும் வெங்கடேஷ்      

சினிமாவில் ஞானம்  –  7

சினிமாவில் ஞானம்  –  7 அலைகள் ஓய்வதிலை இதில் ஒரு பாடல் காட்சியில் கதா நாயகன் தன் கால் பெரு விரலை , நாயகி கால் பெரு விரல் மீது வைத்து இருக்கும் போல் காட்சி வரும் இது என்ன சொல்ல வருது ?? நம் உடல் மட்டும் சேரவிலை – நம் உயிரும் இணையுது நான் உன் உயிரை  நேசிக்கிறேன் கால் பெரு விரலில் உயிர் ரகசியம் இருக்கு சினிமா பொழுது போக்கு மட்டுமல்ல –…