“ காயகல்பமும் சாகாக்கல்வியும் “

“ காயகல்பமும் சாகாக்கல்வியும் “ ரெண்டும் வெவ்வேறு ஆனால் முதலாவது ரெண்டில் அடங்கும் காயகல்பம் – உடல் / பாகங்கள் உறுப்பு ஆயுளை நீட்டிக்கும் பயிற்சி அவ்ளோ தான் சாகாக்கல்வி : இதில் காயகல்பம் ஒரு படி அதை தாண்டி , பல படிகள் கடந்து அடைவது இதில் பல தரம் இருக்கு – படிகளும் உள வெங்கடேஷ்

“ சித்தம் சிவமயமாதல் “

“ சித்தம் சிவமயமாதல் “ அப்படி எனில் ?? எப்படி சிவம் வெளியாக இருக்கோ ?? அவ்வாறே நம் சித்தமும் ஆதல் அதாவது நம் எண்ணப்பதிவுகள் யாவும் அழிந்து ஒரு கர்ம வாசனையும் இல்லாதிருத்தல் நம் மனம் எதுவும் எழுதப்படா வெள்ளை காகிதம் உடை புத்தகம் மாதிரி இது லேசுப்பட்ட காரியமல்ல வெங்கடேஷ்

மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி.

மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி.. காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேர்க்கப்படும் விதைகளையே மூங்கில் அரிசி என்று அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு நெல் போலவே இருக்கும். இந்த மூங்கில் அரிசியானது நமது  உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. மூங்கில் அரிசியின் பயன்கள் என்ன அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.  இயற்கை அங்காடி என்ன என்ன சத்துகள்  மூங்கில் அரிசியில் உள்ளன காடுகளில்…