“ சித்தம் சிவமயமாதல் “
அப்படி எனில் ??
எப்படி சிவம் வெளியாக இருக்கோ ??
அவ்வாறே நம் சித்தமும் ஆதல்
அதாவது நம் எண்ணப்பதிவுகள் யாவும் அழிந்து
ஒரு கர்ம வாசனையும் இல்லாதிருத்தல்
நம் மனம்
எதுவும் எழுதப்படா வெள்ளை காகிதம் உடை புத்தகம் மாதிரி
இது லேசுப்பட்ட காரியமல்ல
வெங்கடேஷ்