“ ஒளி தேகம் பெருமை “
ஸ்தூல பௌதீக உடல் நம் தாய் தந்தையர் அளிப்பது
ஆனால்
ஒளி தேகமாம் சுத்த பிரணவ ஞான தேகம்
சாகாக்கலானுபவ தேகங்கள் யாவும்
பெற்றோர் – தாய் தந்தையர் அளிக்க இயலாது
நாமே தவத்தால் தயவால் அருளால் அடைவது ஆம்
வெங்கடேஷ்
“ ஒளி தேகம் பெருமை “
ஸ்தூல பௌதீக உடல் நம் தாய் தந்தையர் அளிப்பது
ஆனால்
ஒளி தேகமாம் சுத்த பிரணவ ஞான தேகம்
சாகாக்கலானுபவ தேகங்கள் யாவும்
பெற்றோர் – தாய் தந்தையர் அளிக்க இயலாது
நாமே தவத்தால் தயவால் அருளால் அடைவது ஆம்
வெங்கடேஷ்