இந்த பதிவு ஏன் அவசியமாகுது எனில் ??
நம் சன் அன்பர் அபெஜோதி வேறு சிவம் – நடராஜர் வேறு என உளறி வைப்பதால்
சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரம் பாடல் 1: பதிஉடையார் கனகசபாபதி எனும் பேர் உடையார்
பணம்பரித்த வரையர் என்னை மணம்புரிந்த கணவர்
விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான
விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த
மதிஉடையார் தமக்கருளும் வண்கை பெரிதுடையார்
மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல் நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும் எட்டா தென்றால்
நான் உரைக்க மாட்டுவனோ நவிலாய் என் தோழி
- திருவடிபெருமை
வெங்கடேஷ்