சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரப் பாடல் 4

சிவபெருமானே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆதாரபாடல்4: மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து

விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து

எல்லையில் இன்பந்தரவும் நல்ல சமயந்தானிது

இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது

வருவாரழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே

வந்தாற் பெறலாம் நல்ல வரமே.

வருவார் அழைத்துவாடி

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s