“ ஞானவாபி – சன்மார்க்க விளக்கம் “
இப்போது நாட்டில் ஓடும் சர்ச்சையான செய்தி
வாவி = நீர் நிலை , குளம்
வட நாட்டவர் “ வி “ பயன்படுத்துவதிலை
அதனால் வாபி ஆனது
ஞானவாபி – ஞானம் விளங்கும் குளம் நீர் நிலை
இது என்ன கூற வருது எனில் ??
ஞானம் மௌனம் ஆகிய ஆன்மா விளங்குவது சிரசிலுள்ள குளத்தில்
அபெஜோதி அகவல் :
“ எனது குளத்தினும் நிரம்பிய குருசிவபதியே “
அதனால் தான் ரங்க நாதர் இருப்பதும் நீர் சூழ்ந்த திருவரங்கத்தில்
அது ஒரு தீவு
வெங்கடேஷ்