ஞானியர் உலக மயம்

ஞானியர் உலக மயம் 1 காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 தடுக்குமே கோடான கோடிசக்தி தான் வந்து போராடி மாளுமாளும் அடுக்குமே பின்னாலே அதுவும்வந்தே அய்யய்யோ  எத்தனையோ எண்ணவுண்டோ?? விடுக்குமே வாசல்வழி தடைகள் தானே மேலேற வொட்டாது ஒளிவிற்சிக்கும் கொடுக்குமோ முத்தியென்ற திரிகாலத்தை கூறாது தடுத்துவிடும் மேலேற பொருள் : ஆன்ம சாதகன் தன் தவத்தில் மேலேற எத்தனிக்கும் போது , தடைகள் எப்படி என்ன இருக்கும் என விவரிக்கிறார் சித்தர் கோடான கோடி…

“ திருவடி பெருமை “

“ திருவடி பெருமை “ உயிர்க்கு துணையாம் திருவடி இணை அதுக்கு இந்த உலகிலும் எந்த உலகிலும் ஈடிணை இல்லை வெங்கடேஷ்