திருவடி தவம் – அனுபவங்கள்  Updated

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் –…

காகபுஜண்டர் பாடல் :

காகபுஜண்டர் பாடல் : பூட்டுடைக்க வல்லவரே புருவம் வாரும்புகுந்து கொள்ளும் புருவமத்தி திறவுகோலை   பொருள் : முச்சுடர் மத்தி மண்டபம் ஏத்த வல்லாரே – புருவக்கண் பூட்டை திறக்க வல்லார் ஆவர்   வெங்கடேஷ்

“ உடலும் போக்கியமும் “

“ உடலும் போக்கியமும் “ வீடு – வாடகை இருக்கிறோம் போக்கியத்துக்கும் இருக்கோம் ரெண்டாவது என்னவெனில் ?? வீட்டை இருக்கும் வரை ஆளலாம் அனுபவிக்கலாம் ஆனால் மாற்றக்கூடாது இடிக்கக்கூடாது மாதிரி அது மாதிரி தான் ஜீவன் இந்த உடலில் இருக்கும் வரையில் எல்லா சுகம் துக்கம் அனுபவிக்கலாம் ஆனால் உடலை தன்னிச்சையாஜ துறக்க உரிமை இல்லை அதுக்கு அனுமதியுமிலை அது மேலும் பாவம் கூட்டும் இது தான் நாம் உடலை போக்கியத்துக்கு எடுத்துள்ளோம் வெங்கடேஷ்

“ இருதயக்குகையும் – திரை அரங்கமும் “

“ இருதயக்குகையும் – திரை அரங்கமும் “ ரெண்டும் ஒன்றே திரை அரங்கத்தினுள் நுழைந்தால் இருட்டாக இருக்கும் இருதயக்குகை நுழைந்தாலும்  இருட்டாக இருக்கும் அரங்கத்தில் வண்ண படம் ஓடும் குகையினுள் கருப்பு வெள்ளை படம் மட்டும் காட்டும் இந்த கருமை வெண்மை தான் நம்  தூர்தர்ஷனின்  அடையாளப் படம் வெங்கடேஷ்