“ உடலும் போக்கியமும் “
வீடு – வாடகை இருக்கிறோம்
போக்கியத்துக்கும் இருக்கோம்
ரெண்டாவது என்னவெனில் ??
வீட்டை இருக்கும் வரை ஆளலாம் அனுபவிக்கலாம்
ஆனால் மாற்றக்கூடாது இடிக்கக்கூடாது மாதிரி
அது மாதிரி தான்
ஜீவன் இந்த உடலில் இருக்கும் வரையில்
எல்லா சுகம் துக்கம் அனுபவிக்கலாம்
ஆனால் உடலை தன்னிச்சையாஜ துறக்க உரிமை இல்லை
அதுக்கு அனுமதியுமிலை
அது மேலும் பாவம் கூட்டும்
இது தான் நாம் உடலை போக்கியத்துக்கு எடுத்துள்ளோம்
வெங்கடேஷ்