” சுழிமுனை  பெருமை”

சுழிமுனை  பெருமை நாட்டத்தை கண்டால் அறியலாகும் அந்த நாலாறு வாசல் கடக்கலாகும்;பூட்டைக் கதவைத் திறக்கலாகும்இதுபொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே!  பொருள் : திருவடியால் கண் உச்சியில் வைத்து தவம் இயற்றினால் , 10ம் வாசல் திறக்கலாகும்   இது உண்மை வெங்கடேஷ்  

” அகவல் பெருமை “

” அகவல் பெருமை ” ஏன் அகவல் பாடுகிறார்  ஞானியர் ?? மயில் கூவும் ஓசைக்கு சத்தம் தான் அகவுதல் என பேர் இது அகவல் ஆயிற்று மயில் தோற்றம் : வண்ண வண்ண தோகைகள் – ஒளி அதன் கூவும் ஓசை – ஒலி இந்த ஒரு பறவை – ரெண்டும் ஒளி ஒலி சேர்ந்த கலவை அதாவது நாத விந்து கலவை இறையும் அதுவே ஆம் அதனால் தான் அகவல் பாடுகிறார்  ஞானியர் வெங்கடேஷ்

ஞானியர் உலக மயம்

ஞானியர் உலக மயம் 1 காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 தடுக்குமே கோடான கோடிசக்தி தான் வந்து போராடி மாளுமாளும் அடுக்குமே பின்னாலே அதுவும்வந்தே அய்யய்யோ  எத்தனையோ எண்ணவுண்டோ?? விடுக்குமே வாசல்வழி தடைகள் தானே மேலேற வொட்டாது ஒளிவிற்சிக்கும் கொடுக்குமோ முத்தியென்ற திரிகாலத்தை கூறாது தடுத்துவிடும் மேலேற பொருள் : ஆன்ம சாதகன் தன் தவத்தில் மேலேற எத்தனிக்கும் போது , தடைகள் எப்படி என்ன இருக்கும் என விவரிக்கிறார் சித்தர் கோடான கோடி…