“ போகர் – ஜனன சாகரம் – Bogar created Islam “ 

“ போகர் – ஜனன சாகரம் – Bogar created Islam “   அண்மையில் இந்த    தலைப்பில் ஒரு வீடியோ பார்த்தேன் அதில் ஒரு பாடல் : அதில் தான் நபியாக இருந்ததாகவும் , தான் தான் இஸ்லாம் எனும் துலுக்க மதம் உண்டாக்கியதாக வரிகள் வருது இது நிச்சயமாக  உண்மையாக இருக்க வாய்ப்பேயிலை – இடைச்செருகலாக இருக்கக்கூடும் ஏனெனில் ?? சித்தர் பெருமக்கள் யாவரும் மதம் எனும் குட்டை தாண்டி வந்தவர் அதனால் அம்மாதிரி மதத்தை…

தவம் எப்போதெல்லாம் செய்வது ??

தவம் எப்போதெல்லாம் செய்வது ?? வீட்டில் காலை மாலை என  நேரம் காலம் இடம் இலை பயணத்தின் போதும் செயலாகும் ரயில் பேருந்து பயணத்தின் போதும் செயலாம் செய்தால் பயனுள்ளதாக அமையும் நான் செய்து வருகிறேன் நீங்களும் முயற்சி செயவும் வெங்கடேஷ்

சிவவாக்கியர் பாடல்

சிவவாக்கியர் பாடல் இருவரங்க மும்பொருந்தி யென்புருகி நோக்கிலீர் உருவரங்க மாகிநின்ற வுண்மையொன்றை யோர்கிலீர் கருவரங்க மாகிநின்ற கற்பனை கடந்துபின் திருவரங்க மென்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே…!! பொருள் : எலும்பு உருக இரு திருவடியும்  சேர்த்து தவம் செய்க செய்தால் ஆன்மா  இருப்பிடம்    திருவரங்கம் எனும் ஸ்ரீரங்கம் என தெளிவீரே வெங்கடேஷ்