சிவவாக்கியர் பாடல்
இருவரங்க மும்பொருந்தி யென்புருகி நோக்கிலீர்
உருவரங்க மாகிநின்ற வுண்மையொன்றை யோர்கிலீர்
கருவரங்க மாகிநின்ற கற்பனை கடந்துபின்
திருவரங்க மென்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே…!!
பொருள் :
எலும்பு உருக இரு திருவடியும் சேர்த்து தவம் செய்க
செய்தால் ஆன்மா இருப்பிடம் திருவரங்கம் எனும் ஸ்ரீரங்கம் என தெளிவீரே
வெங்கடேஷ்