“ வள்ளல் பெருமானும் –  பாரதியாரும் “  

“ வள்ளல் பெருமானும் –  பாரதியாரும் “   பாரதி : “ ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா “ வள்ளல் பெருமான் :  ஆடேடி பந்து என பாடுவது ரெண்டும் ஒரே பொருளைக் குறிப்பதாம் – கண்மணி   பாரதியாரும் ஒரு மிக சிறந்த சன்மார்க்கி தான் இது பெரும்பாலானவர்க்குத் தெரியாது வெங்கடேஷ்  

“ ரங்க சமுத்திரம் – சன்மார்க்க விளக்கம் “

“ ரங்க சமுத்திரம் – சன்மார்க்க விளக்கம் “ இது வைணவ சமயத்தில் இருக்கும் பேர் ஊர் இடம் பேர் பொருள் : சமுத்திரம் = பாற்கடல் – சிதாகாய வெளி அதில் வீற்றிருக்கும் விளங்கும் ஆன்மா /தெய்வம்  ஆகிய ரங்கன் வெங்கடேஷ்

” சித்த வித்தையும் –  சித்தர் வித்தையும்”

“ சித்த வித்தையும் –  சித்தர் வித்தையும்” முதலாவது செயற்கையாக சுவாசத்தை மேலே ஊதுவது ரெண்டாவதில் இயற்கையாக நடப்பது தானாக நடந்தால் தான் சிறப்பும் அனுபவமும் வரும் இதைத் தான் “ உந்தீபற உந்தீபற “  என சித்தர் பெருமக்கள் பாடுகிறார் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு மனோபாலா : என்ன சம்பளம் எதிர்பார்க்கிறாய் ?? ஜெய் : அதிகமாக இல்ல. வெறும் ஒரு லட்சம் தான் ம பாலா : அதுக்கு என்ன வேலை செஞ்சித்தருவே ?, ஜெய் : மெஷின் ஸ்விட்ச் On n Off பண்ணுவேன் அபெஜோதி : உனக்கு என்ன வேண்டும்?? சன் அன்பர் : முத்தேக சித்தி , மரணமிலாப் பெருவாழ்வு தான் அபெஜோதி : ஒருமை தவம் , 8 & 2 அனுபவம் இருக்கா??…

” ஞான சம்பந்தரும் – நல்லூர்ப் பெருமணமும்”

திருநல்லூர்பெருமணத் தலத்து சிவாலயத்தில் பக்தர்கள் பெரும்கூட்டமாய்த் திரண்டிருந்தனர். ஏனெனில் அன்றைய தினம் திருஞானசம்பந்தரின் திருமணம் திருவருளால் நடைபெற இருந்தது. அனைவரும் ஞானசம்பந்தப் பெருமானை தரிசிக்கவென்றே வந்தவர்கள். வளரிளம் பருவத்து கம்பீரமும் குழந்தமை கொஞ்சும் அமைதியும் ஒரு சேரத் திகழ்ந்தது அவரது திருமுகம். நாடெங்கும் நடந்து நடந்து, பல திருத்தலங்களிலும் பதிகங்கள் பாடி, பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய பிள்ளை, தங்கள் ஊருக்கு வந்தது குறித்து திருநல்லூர் மக்கள் மகிழ்ந்திருந்தனர். திருஞானசம்பந்தர் மட்டுமா, கூடவே, நாயன்மார்களான, திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட…