சிரிப்பு

சிரிப்பு

மனோபாலா :

என்ன சம்பளம் எதிர்பார்க்கிறாய் ??

ஜெய் :

அதிகமாக இல்ல. வெறும் ஒரு லட்சம் தான்

ம பாலா :

அதுக்கு என்ன வேலை செஞ்சித்தருவே ?,

ஜெய் :

மெஷின் ஸ்விட்ச் On n Off பண்ணுவேன்

அபெஜோதி :

உனக்கு என்ன வேண்டும்??

சன் அன்பர் :

முத்தேக சித்தி , மரணமிலாப் பெருவாழ்வு தான்

அபெஜோதி :

ஒருமை தவம் , 8 & 2 அனுபவம் இருக்கா??

சன்மார்க்க அன்பர் :

அதெலாம் இல்ல சாமி

எனக்கு தெரிஞ்சதெலாம் அன்னதானம் , மகாமந்திரம் , அகவல் பாராயணம் , பூண்டு உரிக்கிறது, வெங்காயம் நறுக்கறது மட்டும் தான் . காய்கறி வெட்டறது .

அபெஜோதி :

ஆஹா ஆஹா

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s