“ திருமணமும் –  பெருமணமும் “

“ திருமணமும் –  பெருமணமும் “

 திருமணம்  :

திரு – ஆன்மா

இது ஜீவ – ஆன்மா கலப்பு குறிப்பதாம்

இது ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் உடலுடன் கலந்தது என்பதால்  நிரூபிக்கப்பட்டுள்ளது

ஆன்மா நம் உடலில் கலப்பது ஆகும்

பெருமணம் :

இது ஆன்மா சுத்த சிவத்துடன் கலப்பது ஆகும்

இது நாம் சிற்றம்பல வெளியில் பிரவேசிப்பதுக்கு சமம்

இது திரு ஞான சம்பந்தர்  நல்லூர்ப்  பெருமணத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s