“ திருவடி/ கண்ணாடி தவம் பெருமை “
“ ஞானியர் இறையை சிக்கென பிடித்தேன் “ என்பர்
இது கண்ணாடி தவத்தால் சாத்தியமாகும்
கண்கூடாக பார்ப்பதால் மிக எளிதாகுது
ஆனால்
மெய்ப்பொருளை கற்பனை செய்து சிக்கென பிடித்தல் மிக கடினம்
இது கண்ணாடி தவத்தின் பெருமை
வெங்கடேஷ்