” சைவம் – சன்மார்க்க விளக்கம் “ 2
“ சைவம் – சன்மார்க்க விளக்கம் “ 2 அகப்பேய் சித்தர் பாடல் : சைவ மானதடி அகப்பேய்தானாய் நின்றதடிசைவ மில்லையாகில் அகப்பேய்சலம்வருங் கண்டாயே சைவம் ஆருக்கடி அகப்பேய்தன்னை யறிந்தவர்க்கேசைவ மானவிடம் அகப்பேய்சற்குரு பாதமடி விளக்கம் : சைவம் ஆர் யார்க்கானது எனில் ?? யார் தன் சுயத்தில் நிற்கிறாரோ ?? தன் ஆன்ம அனுபவத்தில் நிற்கிறாரோ ?? அவர் தான் சைவர் அப்படி இல்லாதவர் அசைந்த படி இருப்பர் ஆன்மா அசையாதது ஆதாரம் : அருட்பா…