“ சைவம் – சன்மார்க்க விளக்கம் “
அகப்பேய் சித்தர் பாடல் :
தானது நின்றவிடம் அகப்பேய்
சைவங் கண்டாயே
ஊனற நின்றவர்க்கே அகப்பேய்
ஊனமொன் றில்லையடி
விளக்கம் :
“ தான் தான் “ என சதா அசைகின்ற ஜீவ போதம் ஒழிந்து அசைவற நிற்றல் தான் சைவம்
இந்த தத்துவங்களால் ஆன உடல் ஒழிந்தும் கடந்தும் , உடலிலா வெளியாய் நின்றக்கால் உயிர்க்கு ஒரு குறையுமிலை என்கிறார் சித்தர்
சைவம் – இது உணவு சம்பந்தப்பட்டது அல்ல
வெங்கடேஷ்