Dad n Son
Dad n Son Dad : whats Bermuda triangle ?? Son : for you , its the one under the sea near US For modern guys its Food Sleep and internet If you are caught in here also , No escape BG Venkatesh
Dad n Son Dad : whats Bermuda triangle ?? Son : for you , its the one under the sea near US For modern guys its Food Sleep and internet If you are caught in here also , No escape BG Venkatesh
“ ஆலங்குளம் – சன்மார்க்க விளக்கம் “ இது த நாட்டின் ஒரு ஊர் பேர் காரணம் : ஆலம் – விஷம் குளம் – சிரசில் இருக்கும் குழி பள்ளம் அதாவது குண்டலினி தன் விஷ முகத்தால் , குழியை மறைத்திருக்கும் நீர் நிலை ஆகிய குளம் தான் ஆலங்குளம் அகவல் : எனது குளத்தினும் நிரம்பிய குருசிவபதியே ஆன்மாவின் நிலை உலகில் பலப்பல புற வெளிப்பாடாக நம் முன்னோர் வெளிப்படுத்தி இருக்கார் நாம்…
“ வளர்ச்சிப் பணிகளும் – நம் வாழ்க்கையும் “ ஒரு வீட்டில் வெறும் சுண்ணாம்பு வர்ணம் அடித்தாலே 4 /5 நாளைக்கு வீட்டு நிலை – களேபரமாக இருக்கும் பொருட்கள் கலைந்து சிதறி கிடக்கும் தினசரி வேலைகள் பாதிக்கும் உணவு கூட வெளியே இருந்து தான் ஒரு நாட்டில் நடந்தால் மெட்ரோ பணிகள் மேம்பாலம் பணிகள் நடந்தாலும் மக்கள் சில பல அசௌகரியத்துக்கு ஆளாவர் இது வாடிக்கை சகஜம் சில கஷ்டம் பொறுத்தால் பல வசதிகள் கிடைக்கும்…