“ ஆலங்குளம் – சன்மார்க்க விளக்கம் “
இது த நாட்டின் ஒரு ஊர்
பேர் காரணம் :
ஆலம் – விஷம்
குளம் – சிரசில் இருக்கும் குழி பள்ளம்
அதாவது குண்டலினி தன் விஷ முகத்தால் , குழியை மறைத்திருக்கும் நீர் நிலை ஆகிய குளம் தான் ஆலங்குளம்
அகவல் :
எனது குளத்தினும் நிரம்பிய குருசிவபதியே
ஆன்மாவின் நிலை உலகில் பலப்பல புற வெளிப்பாடாக நம் முன்னோர் வெளிப்படுத்தி இருக்கார்
நாம் தான் புரிந்து கொள்ளவிலை
வெங்கடேஷ்