“ சைவமும் – சைவ சித்தாந்தமும் “  

“ சைவமும் – சைவ சித்தாந்தமும் “       “ சைவத்தின் மேல் சமயம் வேறிலை அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வமிலை “ இது எவ்ளோ பெரிய உண்மை ?? சைவம் எனில் அசையாது விளங்கும் பர வெளிகள் பொன்னம்பல சிற்றம்பல வெளிகளாம் இதை வழிபடுபவர் சைவர் இது சமய மதம் அல்ல ஆன்மீக வாழ்க்கை நெறிமுறை இது ஏறுவதுக்கு வழி படிகள்  கூறுவது சைவ சித்தாந்தம் வெங்கடேஷ்

“ திருமணம் – சன்மார்க்க விளக்கம் “ 2

“ திருமணம் – சன்மார்க்க விளக்கம் “ ஆறாம் திருமுறை – அனுபவ மாலை கற்பூரம் மணக்கின்றது என்னுடம்பு முழுதும்கணவர் திருமேனியிலே கலந்த மணம் அதுதான்இற்பூத மணம் போலே மறைவதன்று கண்டாய்இயற்கை மணம் துரிய நிறை இறைவடிவத்துளதேபொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகவர்புண்ணியனார் திருவடிவில் நண்ணியவாறு அதுவேநற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழிநான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே அதாவது ஆன்மா ஆகிய புருஷன் கணவர் நம் உடலில் கலந்தால் , நம் தேகமெங்கும் கற்பூர மணம்…