“ சைவமும் – சைவ சித்தாந்தமும் “
“ சைவத்தின் மேல் சமயம் வேறிலை
அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வமிலை “
இது எவ்ளோ பெரிய உண்மை ??
சைவம் எனில் அசையாது விளங்கும் பர வெளிகள்
பொன்னம்பல சிற்றம்பல வெளிகளாம்
இதை வழிபடுபவர் சைவர்
இது சமய மதம் அல்ல
ஆன்மீக வாழ்க்கை நெறிமுறை
இது ஏறுவதுக்கு வழி படிகள் கூறுவது சைவ சித்தாந்தம்
வெங்கடேஷ்