ஆலவாய் அப்பனும் – ஆலங்குடியும் “

“ ஆலவாய் அப்பனும் – ஆலங்குடியும் “ ரெண்டும் ஒன்றே ஆம் ரெண்டும் விஷம் இருக்கும் குண்டலினி இருப்பிடம் விளக்க வந்த புற வெளிப்பாடு , ஊராக சித்தரிக்கப்பட்டுளது அதனால் இருவரும் ஆன்மா ஆவர் வெங்கடேஷ் 1Badhey Venkatesh

 “ ஆலங்குடி – சன்மார்க்க விளக்கம் “

 “ ஆலங்குடி – சன்மார்க்க விளக்கம் “    பிரசித்தி பெற்ற மௌன குரு தட்சணாமூர்த்தி  கோவில் நான் ஏன் மௌன குரு என் கிறேன் எனில் ?? மக்கள் குரு என்றவுடன் வியாழ குரு நினைக்கிறார் அவர் நவக்கிரக குரு அவர்க்கும் ஞானத்துக்கு , தொடர்பு இலை இருவரும் வேறு வேறு பேர் காரணம் : ஆலமாகிய விஷ முகத்தை வைத்திருக்கும் இடமாகிய உச்சிக்குழி தான் ஆன்மக்குரு குடி கொண்டிருக்கும் இடம் ஆன்மா விளங்கும் இடம் விளக்கியவாறு…