கருணை – சன்மார்க்க விளக்கம் 2

கருணை – சன்மார்க்க விளக்கம் 2 அருட்பா ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்றஉத்தமர் தம் உறவு வேண்டும்உள் ஒன்று வைத்துப் புறம ஒன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்பெருமை பெரு நினது புகழ் பேச வேண்டும் பொய்மைபேசா திருக்க வேண்டும்பெரு நெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய்பிடியாது இருக்க வேண்டும்மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனைமறவாது இருக்க வேண்டும் மதி வேண்டும் “ நின் கருணை நிதி வேண்டும் “  நோயற்றவாழ்வில் நான் வாழ வேண்டும்…

தெளிவு

தெளிவு நீரில் தூசு அழுக்கு கீழே படிந்தால் அது தெளியும் துரிசாம் 36வறும் தீக்கிரையானால் தெளிவுறும் ஆன்மா தரிசனம் கிட்டும் வெங்கடேஷ்