“ திருவடி பயிற்சியும் – சு மாணிக்க யோகீஸ்வரர் உரையும் “

“ திருவடி பயிற்சியும் – சு மாணிக்க யோகீஸ்வரர் உரையும் “ சு மாணிக்க யோகீஸ்வரர் உரை திருவாசகத்துக்கு ஆனதாகும் இதை படித்து ,  விளக்கி , நான் தவம் பயின்று – நல்ல அனுபவத்துக்கு வந்திருக்கேன் என்றால் அது பொய்யல்ல இதில் எல்லா ரகசியத்தையும் போட்டு உடைத்துவிட்டார் இந்த அரிய பொக்கிஷத்தை பலர் வைத்திருக்கார் – ஆனால் படிக்கவிலை – படித்தாலும் புரியவிலை இந்த நூல் பதிக்கும் சங்கம் – சென்னையில் உளது அங்கும் பலர்…

உண்மையான ஜீவகாருண்ணியம் எப்படி இருக்கும் ??

உண்மையான ஜீவகாருண்ணியம் எப்படி இருக்கும் ?? தன்னை வெளிக்காட்டாது இருக்கும் உண்மையான சம்பவம் :  ஒரு வீடியோவில் , ஒருவர் தான் யார் என அவர்க்கு காட்டாமலே உதவி செய்கிறார்  நடைபாதையில் , ஒரு பேப்பர் விற்கும் பெண் அவர் அருகே உணவு பொட்டலம் வைக்கிறார்  , அவர் கவனிக்காத போது  . இந்த மாதிரி அவர் பலர்க்கும் செய்கிறார் – முதியவர் என பலதரப்பட்ட மக்களுக்கும் வெங்கடேஷ்