“ விழிப்புணர்வு பெருமை “
“ விழிப்புணர்வு பெருமை “ நாம் கண்டிருப்போம் இதிகாச நாயகன் ஸ்ரீராமன் பேசுவது நடப்பது எல்லாம் மெதுவாக மெதுவாகவே இருக்கும் ஏன் அவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளான் ? விழிப்புணர்வு நிலை தான் ஸ்ரீ ராமன் அந்த நிலையில் இருந்தால் நாமும் எல்லோரும் மெதுவாகவே எல்லா காரியமும் செய்வோம் அதனால் இவ்வாறு கதையில் காட்டியுள்ளார் நம் முன்னோர் வெங்கடேஷ்