சிரிப்பு
அன்பர் :
வைகறையில் 4 மணி எழுந்து
சத்விசாரம் 6 மணி வரை செய்து
பின் காலை ஆகாரத்துக்கு
அரிசி காய்கறி கழுவி நறுக்கி
வடை மாவு அரைத்து
பொங்கல் வடை சாம்பார் செய்து
எல்லார்க்கும் அன்னதானம் செய்து
ஆற அமர அமர்ந்திருந்தால்
ஒருவர் : தியானம் தவமிலையா ??
அன்பர் :
என்ன சன்மார்க்கத்தில் தவமா ??
சிரித்து Never No chance – ஒன்லி ஜீவகாருண்ணியம் அதுவும் அன்னதானம் மட்டும்
அது தான் சன்மார்க்கம்
புரிந்தால் சரி
பி கு :
உங்களுக்கு ஒரு விளம்பரம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல
வெங்கடேஷ்