சுத்த சன்மார்க்க சாதனம் எப்படி ??

சுத்த சன்மார்க்க சாதனம் எப்படி ?? ஓரு மரங்கொத்திப் பறவை சில சமயம் தன் குத்தும் அலகு    மரத்தில் குத்தி அதிலே நின்றுவிடும் அது மாதிரி பார்வை ரெண்டும் குத்திட்டு நிற்க வேணும் ஆடாமல் அசையாமல் நிற்க வேணும் இதை ஆற்றில் அவனுக்கு நல் அனுபவம் சித்தியாகுமே வெங்கடேஷ்

“ நான் செய்த மாயாஜாலம் –  மேஜிக் “

“ நான் செய்த மாயாஜாலம் –  மேஜிக் “  “ நான்  உண்மை உரைத்தேன் “   அதாவது “ தவம் செய்க “  என்றேன் என் எல்லா சன்மார்க்க முக நூல் நண்பர்கள்  மறைந்து மாயமாயினர்   நல்ல சிரிப்பு ஆனால் உண்மை நிலவரம் இது தான் வெங்கடேஷ்

“ ஆன்ம விளக்கம் – பாம்பாட்டி சித்தர் பாடல் “

“ ஆன்ம விளக்கம் – பாம்பாட்டி சித்தர் பாடல் “ ஆயிரத்தெட்டு இதழ் வீட்டில் அமர்ந்த சித்தன் அண்டமெல்லாம் நிறைந்திடும் அற்புதச் சித்தன் காயம் இல்லா தோங்கி வளர் காரணச் சித்தன் கண்ணுள்  ஒளி ஆயினான் என்று ஆடு பாம்பே… பொருள் : ஆன்மாவானது – சிரசில் 1008 இதழ்க் கமலம் எனும் வீட்டில் வீற்றிருக்கான் அவன் அண்டமெலாம் நிறைந்து விளங்கும் சித்தன் உடல் இல்லா  மாயன் இப்படிப்பட்ட பெருமை உடை அவன் கண்ணில் மெய்ப்பொருளாக கலந்துள்ளான்…