”  தவமும் – Vacuum cleanerம் “

”  தவமும் – Vacuum cleanerம் ” Vacuum cleaner என்ன செயும் ?? முதலில் அழுக்கு  தூசு தூளி ஊதிவிடும் பின்னர் அதை உறிஞ்சி இழுக்கும் நம்  தவத்திலும் முதலில்  சுவாசத்தை  இழுக்கணும் பின்னர் ஊதிவிடணும் அப்போது ஒளி பெருஞ்சோதி ஆகும் அது தான் உந்தீ பறத்தல் என்பது நம் தவமும் விஞ்ஞானத்தின் கருவியின் செயல்பாடு ஒன்றே வெங்கடேஷ்

“ இதிகாசம் – திருவடி தவம் பெருமை “

“ இதிகாசம் – திருவடி தவம் பெருமை “ முதலில் பந்து கீழ் அடித்தால் பின் அது மேல் கிளம்பும் முதலில் பணிவு அடக்கம் பின்னர் ஆளுமை இது போல் தான் முதலில் கண்ணில் மெய்ப்பொருள் பார்க்க பின்னர் அது  நெற்றிக்கண்ணுக்கு  ஏறும் இதைத் தான் இதிகாசத்தில் அர்ஜுனன் பாஞ்சாலி  சுயம்வரத்தில் செய்து காண்பிப்பான் அதாவது கீழே நீரில் பார்த்தபடி மேல் இருக்கும் சக்கர வடிவம் தாண்டி உள்ள இலக்கு அம்பால் அடிப்பான் இதில் சன்மார்க்க சாதனம்…

ஞான போதினி

ஞான போதினி சர்க்கரை  இருக்கும் இடம் தேடி எறும்பு தானாகவே வரும் தவத்தில் தற்போதம் ஒழிந்த இடத்து சத்தினிபாதம் தானாகவே வரும் தவ அனுபவங்களும் தானாகவே வரும் இது உண்மை வெங்கடேஷ்