“ இதிகாசம் – திருவடி தவம் பெருமை “
முதலில் பந்து கீழ் அடித்தால்
பின் அது மேல் கிளம்பும்
முதலில் பணிவு அடக்கம்
பின்னர் ஆளுமை
இது போல் தான்
முதலில் கண்ணில் மெய்ப்பொருள் பார்க்க
பின்னர் அது நெற்றிக்கண்ணுக்கு ஏறும்
இதைத் தான் இதிகாசத்தில்
அர்ஜுனன் பாஞ்சாலி சுயம்வரத்தில் செய்து காண்பிப்பான்
அதாவது
கீழே நீரில் பார்த்தபடி
மேல் இருக்கும் சக்கர வடிவம் தாண்டி உள்ள இலக்கு அம்பால் அடிப்பான்
இதில் சன்மார்க்க சாதனம் தவம் குறிப்பால் உணர்த்தப் பெறுவது
கீழ் பார்ப்பது சாம்பவி
தானாகவே மேல் நோக்குவது கேசரி
இதிகாசம் புராணம் பொய்யல்ல கற்பனை அல்ல
அக யோக ஞான அனுபவத்தின் புற வெளிப்பாடு தான்
புரிந்தவர் ஞானி ஆவர்
இல்லாதவர் சடங்கில் நிற்பர்
சன்மார்க்க சங்கத்தார் உட்பட
வெங்கடேஷ்
கீழ் பார்ப்பது சாம்பவி
தானாகவே மேல் நோக்குவது கேசரி – unmai , sathiyam . – அக யோக ஞான அனுபவத்தின் வெளிப்பாடு தான்
LikeLike