” தவமும் – Vacuum cleanerம் ”
Vacuum cleaner என்ன செயும் ??
முதலில் அழுக்கு தூசு தூளி ஊதிவிடும்
பின்னர் அதை உறிஞ்சி இழுக்கும்
நம் தவத்திலும்
முதலில் சுவாசத்தை இழுக்கணும்
பின்னர் ஊதிவிடணும்
அப்போது ஒளி பெருஞ்சோதி ஆகும்
அது தான் உந்தீ பறத்தல் என்பது
நம் தவமும் விஞ்ஞானத்தின் கருவியின் செயல்பாடு ஒன்றே
வெங்கடேஷ்
கன்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக்
காணுவது எவர் பார் அருணாசலா.
LikeLike
சரியை கிரியை, யோகம், ஞானம், என்னும் படி முறைகளே மேற்கொள்ள வேண்டும். இவற்றின் பயனுல்: ஒரு பொருளில் விருப்பமும், ஒரு பொருளில் வெறுப்பும் இன்றி எல்லாவற்றையும் ஒன்றாகவே கருதவேண் டும். இந்த திலேயே இருவினை ஒப்பு எனப்படும். இந்நிலையை உற்றால் சத்தியின் திருவருள் ஆன்மாவில் பதியும். இப்படிப் பதி தலைச் சத்தினிபாதம் என்பர். இதனுல் ஞானப் பேற்றினேப் பெறலாம்.
LikeLike